trichy உணவுப் பாதுகாப்பு முகாம் நமது நிருபர் மே 24, 2019 நாகப்பட்டினம் அவுரித்திடலில், வியாழக்கிழமை, நகராட்சி உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் கோடைக் காலத்தில் உணவுப் பாதுகாப்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது